Friday, July 03, 2009

322. WIMBLEDON ' 09 -- 2

*

*

பெடரர் -ஹாஸ் அரையிறுதி ஆட்டம் முடிந்தது. ஆட்டத்தில் காரமே இல்லை. பெடரருக்கு எளிதான வெற்றி.

*

அடுத்து இரட்டையர் மகளிர் ஆட்டத்தில் வில்லியம்ஸ் சகோதரிகள் வெற்றி.

*

அடுத்த இரட்டையர் ஆட்டம். ராடிக் - முர்ரே. முர்ரேவுக்கு பலத்த ஆதரவு. அதே அளவு அந்த ஆளும் "சும்மா" பயங்கர body language விஷயங்கள் செஞ்சிக்கிட்டு இருந்தார். 4 செட் ஆட்டம் ஆனது. இரண்டாம் செட் தவிர மற்றவைகளில் வென்று, ராடிக் இறுதிப் போட்டிக்குள் வந்திருக்கிறார். மகிழ்ச்சி. அதென்னவோ இந்த இங்கிலீசுகாரங்கன்னாலே அப்படி ஒரு லயிப்பு எனக்கு!

ராடிக் ரொம்ப சென்டி ஆகிவிட்டார். மைதானத்தில், பின் உள்ளே நுழைந்து படியில் ஏறும்போதும் மிகவும் அழுதுட்டார். ஏற்கெனவே பெடரரிடம் விம்பிள்டன்னிலேயே இருமுறை இறுதிப் போட்டியில் தோற்றிருக்கிறார்.

*

லியான்டர் இறுதி கலப்பாட்டத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு ஸ்லாம் அவருக்கு? பார்க்கணும்...


*

6 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு என்னமோ பெடரர் தான்னு தோனுது? அப்புறம் கண்டிப்பா லியாண்டர் ஜெயிப்பாரு..

தருமி said...

வீனஸ் அவுட்டு ..! எதிர்பார்க்கவில்லை ...

பெடரர் கதை தொடரட்டும்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

sorry wrong no...

Bharath said...

Finals'la காரம் மணம் குணம் எல்லாம் சேர்த்து கொடுத்துட்டாங்களே.. புல்லரிச்சுப் போச்சு..
ஆனாலும் சென்ற வருட Finals தான் டாப்..
Now that Federer has "DONE That".. I feel he will play more freely and possibly conquer the NADAL hill too.

வால்பையன் said...

போரடிக்குது இந்த விளையாட்டு!

தருமி said...

அட போங்க'ய்யா .. போயி கில்லி / கிரிக்கெட் விளையாட்டை போய் பாருங்க ..

Post a Comment