Wednesday, July 26, 2017

945. மாரியாத்தாவின் நற்கொடை





*



  மாரியாத்தாவின் நற்கொடை 











வீட்டு முற்றத்தில்
 கூடை கூடையாக
பொற்காசுகளை வாரி இறைத்த

 எங்கள் வீட்டு வேப்ப மரம், வாழி நீ!











 *

4 comments:

G.M Balasubramaniam said...

வேப்பமரம்மாரியாத்தா நன்றாயிருக்கு

தருமி said...

போட்ட “முடிச்சிற்கு” மிக்க நன்றி

ராஜி said...

வேம்பும், மாரியம்மந்தான்...

எங்க வீட்டுலயும் இதே கதைதான்

தருமி said...

வீட்டுக்கு வீடு ஒரு மாரியாத்தா இருந்தா நல்லது தானே!

Post a Comment